சால்சாப்பு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சால்சாப்பு, .
பொருள்
[தொகு]- போலியான,வலுவற்ற காரணங்கள்.
- சாக்குபோக்கு
- சாக்கு
- சால்ஜாப்பு
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- lame excuse or pretext
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...உருது மொழி...தமிழ்ப் பேச்சு மொழியில் சால்ஜாப்பு: ஒருவரிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்தால் அதை பொறுப்பாகச் செய்யாமல், கேட்டால் எதாவது போலியான, வலுவற்ற, ஒப்புக்கொள்ள முடியாத காரணங்களைச் சொல்லித் தட்டிக்கழிக்கும் போக்கில் ஒருவர் பேசுவதை 'சால்ஜாப்பு' சொல்கிறார் என்போம்.
பயன்பாடு
[தொகு]- கேசவா கவனமாகக் கேட்டுக்கொள். காரியம் கொஞ்சம் கடினம்தான். உன்னால் முடியுமானால் ஒப்புக்கொள்...அனாவசியமாக உன்னால் முடியாவிட்டாலும் ஒப்புக்கொண்டு பின்னர் அது இது என்று சால்ஜாப்பு சொல்லக்கூடாது!!
- தமிழ்ஆதாரங்கள்--சால்ஜாப்பு--[1]