சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
சிரஞ்சீவி என்று கைகளால் வாழ்த்தும்போது கைகளின் நிலைப்பாடு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சிரஞ்சீவி என்பதின் ஒடுக்கக்குறி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. abbreviation of tamil chiranjivi (சிரஞ்சீவி)- a term of blessing for a long life

விளக்கம்[தொகு]

புறமொழி...வடசொல்...சிரஞ்சீவி என்னும் நீடூழி வாழ்க என்ற வாழ்த்துச் சொல்லின் சுருக்கம்...வயதில் பெரியவர்கள் தன்னிலும் வயதில் சிறியோரை பெயரால் குறிப்பிடும்போது மேற்படி வாழ்த்தின் சுருக்கத்தோடு எழுதுவர்...எ.கா. சி.கந்தசாமி அதாவது சிரஞ்சீவி கந்தசாமி என்பதாம்..பெரியோரின் ஆசியோடு எழுதப்படும் ஒரு முறை..ஆண்களை வாழ்த்தவே பயனாகும்...பெண்களை வாழ்த்த சௌ என்னும் எழுத்தை உபயோகிப்பர்...அருகிவரும் ஒரு வழக்கம்.

  1. ஆதாரம்...[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=சி&oldid=1818939" இருந்து மீள்விக்கப்பட்டது