பகுப்பு:ஓரெழுத்துச் சொற்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பல ஓரெழுத்துச் சொற்கள், தனித்தோ அல்லது சொல் விகாரமடைந்தோ பொருளைத் தருகின்றன. இதனை, ஓரெழுத்து ஒருமொழி என்பர். தமிழின் சிறப்புக்களுள் இதுவும் ஒன்று. (ஒரு+எழுத்து= ஓரெழுத்துச் சொற்கள்.)

"ஓரெழுத்துச் சொற்கள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 65 பக்கங்களில் பின்வரும் 65 பக்கங்களும் உள்ளன.