கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சிணுங்கல்
சிணுங்கல் (வி)
- மூக்காலழுதல்
- ஏங்கியிருந்து சிணுங்கி விளையாடும் (திவ். பெரியதி. 10, 5, 1)
- மழை தூறுதல். (உள்ளூர் பயன்பாடு)
- கொஞ்சுதல்
அவன் தன் சகோதரியைப் பார்த்து சிணுங்கினான்.
ஆங்கிலம்
- whining, whimper
- To drizzle
- To caress, fondle