whimper
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- ( வி) whimper ஹ்விம்ப்-அர்
விளக்கம்
பொருள்
- ( பெ) whimper ஹ்விம்ப்-அர்
- சிணுங்கல், மூக்காலழுதல், தேம்பல், முனகல்
விளக்கம்
- அதிரடியாக ஆரம்பித்த பங்குச்சந்தை சிணுங்கலுடன் மந்தமாக முடிந்தது (the stock market started with a bang but ended with a whimper)
{ஆதாரங்கள்} --->