சிதைதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சிதைதல், வினைச்சொல்.
- தன்மை கெடுதல்
- சிதறுதல்
- அறுபடுதல்
- கோபித்தல்
- சொல்சிதைந்து வழங்குதல்
- பொய்யாதல்
- குலைதல்
- வரம்பழிதல்
- இசை முதலியன கெடுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +