குலைதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

 • குலைதல், பெயர்ச்சொல்.
 1. அவிழ்தல்
  கொண்டைகுலைந்து போயிற்று
 2. கலைதல்
  கூட்டம் குலைந்தது
 3. நிலைகெடுதல்
  கோளிபங்கய மூழ்கக் குலைந்தவால் (கம்பராமாயணம்)
 4. மனங்குழைதல்
  முளரிமொட்டென்று குலையுங் காமக்குருடர்க்கு (பட்டினத்)
 5. நடுங்குதல்
  வேழமெதிரக்குலைவரால் (இரகு வமிசம்)
 6. அழிதல்
  உலகெலாங் குலைந்தவன்று (கந்தபுராணம்)
 7. கோபக்குறி காட்டுதல் (பிங்கல நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. to become loose to be dishevelled, unravelled
 2. to disperse, as a crowd to scatter
 3. to be deranged, disordered, upset, thrown into confusion
 4. to lose one's heart, become melted, softened
 5. to tremble, shudder, quiver, shiver
 6. to be annihilated, destroyed, put an end to
 7. to show signs of anger


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )

"https://ta.wiktionary.org/w/index.php?title=குலைதல்&oldid=1179285" இருந்து மீள்விக்கப்பட்டது