சித்திரவதம்
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]

-கை விரல்களை நசுக்கிக் கொடுமைப்படுத்தல்

-காதில் ஊசியைச் செலுத்திக் கொடுமைப்படுத்தல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--चित्रवध--சி1த்1ரவத4--வேர்ச்சொல்
பொருள்[தொகு]
- சித்திரவதம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
- ஒருவரைக் கொல்லவேண்டுமென்றால் துன்பம், பொறுக்கமுடியாத வலி, வேதனை ஆகிய உணர்வுகளை அனுபவிக்காதவாறு அவரை உடனடியாகக் கொல்லாமல், உடலின் ஒவ்வொரு பாகத்தையும் பலவகையிலும், அணுவணுவாகச் சேதப்படுத்தி பெரும் வலியையும், துயரத்தையும் சாகும்வரை உண்டாக்கி வதை செய்வதுதான் சித்திரவதம்..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +