வேதனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ) வேதனை

  1. வலி, வருத்தம்
  2. தவிப்பு, துன்பம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. pain
  2. sorrow
  3. suffering

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • உனக்காக நான் அனுபவித்த வேதனை கொஞ்சமா? (Is the suffering I endured for you little?)
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேதனை&oldid=1969024" இலிருந்து மீள்விக்கப்பட்டது