உள்ளடக்கத்துக்குச் செல்

சித்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • சித்து, பெயர்ச்சொல்.
  1. அறிவு
  2. அறிவுப்பொருள்
  3. ஆன்மா
  4. அட்டமாசித்தி
  5. கலம்பக உறுப்பு
  6. வேள்வி
  7. வெற்றி
  8. ஒரு வரிக்கூத்து வகை
  9. எழுத்தடிப்பு
  10. கொத்தனுக்கு உதவிசெய்யும் சிற்றாள்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சித்து&oldid=1832142" இலிருந்து மீள்விக்கப்பட்டது