அறிவு
பொருள்
அறிவு(பெ)
- கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு.
- மதி
- உரம்
- ஞானம்
- உணர்வு
- மேதை
- விவேகம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - knowledge
- இந்தி - परिचय
- பிரான்சியம் - intelligence, connaissance [1]
சொல்வளம்
[தொகு]- அறிவுரை, அறிவிலி, அறிவாளி, அறிவுஜீவி, அறிவாற்றல், அறிவொளி, அறிவாட்சி, அறிவுச்சுடர், அறிவுக்கொழுந்து
- அறிவறி, அறிவிழ, அறிவுபெறு
- ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு, ஆறறிவு
- பகுத்தறிவு, பட்டறிவு, கற்றறிவு, எழுத்தறிவு, நுண்ணறிவு, கல்வியறிவு, படிப்பறிவு, எண்ணறிவு, பிறப்பறிவு, இயல்பறிவு