சினப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சினப்பு, பெயர்ச்சொல்.
  1. கோபம்
  2. புண் முதலியவற்றின் வீக்கம்
  3. வேனற்கட்டி
  4. வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. anger


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சினப்பு&oldid=1417972" இலிருந்து மீள்விக்கப்பட்டது