கோபம்
Appearance
|
---|

முகத்தின் கோப உணர்ச்சி
பொருள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]விளக்கம்
- மனதில் எழும், வேண்டா/தேவையற்ற மன உணர்ச்சி ஆகும்.
- சினமென்னும் சேர்ந்தாரைக்கொல்லி
- வேறு பெயர்கள்: வெகுளி
- மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்தல் அதனான் வரும்.
- யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும். (திருக்குறள் -)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) +DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +