உள்ளடக்கத்துக்குச் செல்

சிப்பல்தட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சிப்பல்தட்டு

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சிப்பல்தட்டு, .

பொருள்

[தொகு]
  1. சோற்றுக் கஞ்சி வடிக்கும் தட்டு

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a perforated and little hollow plate to filter broth from cooked rice

விளக்கம்

[தொகு]
  • சோறாக்கும்போது அரிசி வெந்ததும் கஞ்சியை வடித்துவிடல் சில வீடுகளில் வழக்கம்...சோறாக்கும் பாத்திர வாயில் பொருந்தக்கூடிய, துளைகளுள்ள, சற்றேக் குழிவானத் தட்டை, சோறு வெந்ததும், வைத்துக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டு சற்றேப் பாத்திரத்தைச் சாய்த்துக் கஞ்சியை வடித்துவிடுவர்...இந்தத் தட்டை சிப்பல்தட்டு என்றழைப்பர்...படத்தில் காட்டியவாறுதான் பொது அமைப்பு இருக்கும்...ஆனால் மேற்கண்ட தட்டின் சுற்றுபுற விளிம்பின் உயரம் இன்னும் குறைக்கப்பட்டு, சோறு ஆக்கும் பாத்திரத்து வாயை முழுவதுமாக மூடி, கையால் பிடித்துக்கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிப்பல்தட்டு&oldid=1220712" இலிருந்து மீள்விக்கப்பட்டது