உள்ளடக்கத்துக்குச் செல்

சிமிழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) சிமிழ்

  1. வட்ட வடிவ கலன்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Round-shaped container.
  2. Long canister, especially something like bazooka canister
விளக்கம்
  • கைக்குள் அடங்கக்கூடிய மூடியுடனான ஒரு சிறு கோப்பை...வேலைப்பாட்டுடன் கூடியதாகவும், மரம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களால் செய்யப்பட்டதாகவும் இருக்கும்... இதில் மங்களகரமாக குங்குமத்தை வைத்துக்கொள்ளவே பெண்கள் பெரிதும் பயன்படுத்துவர்.
  • இது படைத்துறையில் பசூக்கா போன்றவற்றின் கணையான உந்துகணைகள் வைக்கும் நீளமான கொள்கலனையும் குறிக்கும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிமிழ்&oldid=1913656" இலிருந்து மீள்விக்கப்பட்டது