சிம்னி விளக்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிம்னி விளக்கு, .
- மண் எண்ணெயால் எரியும் விளக்கு; மேலே சிறிய ஓட்டை உடைய நீண்ட கண்ணாடிக் கூண்டு ஒன்று திரியைச் சுற்றி அமைந்திருக்கும்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- chimney என்றால் புகைக்கூண்டு, அது போல புகையினை மேல் நோக்கி வெளியிட அமைப்பு உள்ளதால் சிம்னி விளக்கு என்று அழைக்கபடலாயிற்று.
பயன்பாடு
- காரைக்குடி அருகே சிம்னி விளக்கு சரிந்து புதுப்பெண் கருகி பலி; திருமணமான 4 மாதத்தில் பரிதாபம்(மாலைமலர் செய்தி)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சிம்னி விளக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற