உள்ளடக்கத்துக்குச் செல்

philologist: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Leterature
அடையாளங்கள்: Reverted Visual edit கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
வரிசை 7: வரிசை 7:
===மொழிப்பெயர்ப்பு(தமிழ்)===
===மொழிப்பெயர்ப்பு(தமிழ்)===
மொழியறிவியல் அறிஞர்.<br />
மொழியறிவியல் அறிஞர்.<br />
'''( எடுத்துக்காட்டு )'''<br /> my teacher is a philologist too. - எனது ஆசிரியர், ஒரு மொழியறிவியல் அறிஞரும் கூட.
'''( எடுத்துக்காட்டு )'''<br /> Literature எனது ஆசிரியர், ஒரு மொழியறிவியல் அறிஞரும் கூட.
===விளக்கம்===
===விளக்கம்===
மொழியாசிரியர் என்பவர் மொழியினைச் சிறப்பாகக் கற்றுத்தந்தால், அவரை மொழியறிஞர் எனலாம்.அவர் சொல்லித்தரும் சொல்லினைப் பற்றியத் தோற்றம், அதன் வரலாறு, தற்போதுள்ள பயன்பாடுகள் முதலியவற்றைத் தெளிவாக
மொழியாசிரியர் என்பவர் மொழியினைச் சிறப்பாகக் கற்றுத்தந்தால், அவரை மொழியறிஞர் எனலாம்.அவர் சொல்லித்தரும் சொல்லினைப் பற்றியத் தோற்றம், அதன் வரலாறு, தற்போதுள்ள பயன்பாடுகள் முதலியவற்றைத் தெளிவாக

00:19, 28 சூன் 2024 இல் நிலவும் திருத்தம்

ஆங்கிலம்

உச்சரிப்பு உதவி
phi.lol.o.gist

பெயர்ச்சொல்

philologist

மொழிப்பெயர்ப்பு(தமிழ்)

மொழியறிவியல் அறிஞர்.
( எடுத்துக்காட்டு )
Literature எனது ஆசிரியர், ஒரு மொழியறிவியல் அறிஞரும் கூட.

விளக்கம்

மொழியாசிரியர் என்பவர் மொழியினைச் சிறப்பாகக் கற்றுத்தந்தால், அவரை மொழியறிஞர் எனலாம்.அவர் சொல்லித்தரும் சொல்லினைப் பற்றியத் தோற்றம், அதன் வரலாறு, தற்போதுள்ள பயன்பாடுகள் முதலியவற்றைத் தெளிவாக ஐயமின்றி எடுத்தால், அவரை மொழியறிவியலறிஞர் என்றழைக்கலாம்.

தொடர்புடைய பிற சொற்கள்

etymologist, etymon, philology, philological(adjective). philologically

==

  1. French:philologiste
  2. Italiano:filologo
  3. Polish:filolog
"https://ta.wiktionary.org/w/index.php?title=philologist&oldid=1996896" இலிருந்து மீள்விக்கப்பட்டது