philology

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

ஒலிப்பு
  1. phi.lol.o.gy
பொருள்

philology(பெ)

விளக்கம்

மொழியறிவியல் (மொழி + அறிவு + இயல்); மொழி யின் வரலாறு மற்றும் ஒற்றுமை த் தன்மைகளைப் பற்றி ஆராயும் அறிவியல் (அறிவு + இயல்).

பயன்பாடு

if you learn philology,that is good - நீங்கள் மொழியறிவியலைக் கற்றால்,அது நல்லது.


( மொழிகள் )

ஆதாரம் ---philology---tamil lexican(universty of madras)

தொடர்புடைய பிற சொற்கள்[தொகு]

etymologist, etymon, philologist (noun), philological(adjective). philologically

மொழிபெயர்ப்புகள்[தொகு]

1. french - philologie http://fr.wiktionary.org/wiki/philologie
2. german - Philologie
3. russian - филология
4. spanish - filología
5. dutch - filologie
6. arabic - فيلولوجي
7.chinese(simple) - 文字学
8.japanese - 言語学
9.portuguese - filologia
10.korean - 문헌학
11.telugu - http://te.wiktionary.org/wiki/philology,
12. Italian:filologia [1]
13. Slovenian:filologija [2]

"https://ta.wiktionary.org/w/index.php?title=philology&oldid=1876938" இலிருந்து மீள்விக்கப்பட்டது