சிறுக்கி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிறுக்கி, .
- சிறிய புத்தியுடைவள்
- இழிவான பெண்; நடத்தை கெட்டவள்
மொழிபெயர்ப்புகள்
- a woman with loose morals ஆங்கிலம்
விளக்கம்
- வசைச் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடு
- சிரிச்சி சிரிச்சு வந்தான் சீனா தானா டோய், சிறுக்கி சிறுக்கி தானாப் போனா டோய் (வசூல்ராஜா எம். பி. பி. எஸ், திரைப்படப் பாடல்)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சிறுக்கி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற