உள்ளடக்கத்துக்குச் செல்

சிலூரியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(சில்லுரியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிலூரியன்

  1. (புவியியல்) பேலியோசோயிக்கு ஊழியின் 6 புவியியல் காலங்களில் மூன்றாவது காலமாகும். இற்றைக்கு 439 மில்லியன் ஆண்டுகள் முதல் தொடக்கம் 409 மில்லியன் ஆண்டுகள் வரையான சில்லுரியன் காலத்துள் லாண்டோவரி, வெண்லொக், லட்ளோ பிரிடொளி சாகப்தங்கள் காணப்படுகின்றன.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிலூரியன்&oldid=1058220" இலிருந்து மீள்விக்கப்பட்டது