சகாப்தம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சகாப்தம், .
- வரலாற்றில் குறிப்பிட்ட நிகழ்ச்சியொன்றைத் தொடக்கமாகக் கொண்டு கணக்கிடப்படும் ஆண்டுமுறை; காலகட்டம்
- கி. பி78-ல் தொடங்குவதும் சாலிவாகனன் பெயரால் வழங்குவதுமான ஆண்டுமானம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- விக்கிரமசகாப்தம் - கி.மு. 57 இல் தொடங்குவதும் விக்கிரமாதித்தியன் பெயரால் வழங்குவதுமான ஆண்டுமானம் - the era of Vikkiramaadittiyaṉ which begins in 57 B.C.
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சகாப்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற