ஊழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ) ஊழி

  1. நீண்டதொரு காலப்பகுதி
  2. (நிலவியல்): பேரூழியின் ஓர் உள்ளலகு.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்- era‎

(இலக்கியப் பயன்பாடு)

திருவாசகம்[தொகு]

  • தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய

மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10

  • ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து

ஊழி முதல்வ சயசய என்று

வழுத்தியும் காணா மலர்அடி இணைகள்

  • ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 162

திருக்குறள்[தொகு]

  • ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும். 380

  • ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார். 989

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊழி&oldid=1971347" இலிருந்து மீள்விக்கப்பட்டது