சீ
Appearance
பொருள்
- சீவு - வினைச்சொல்
- சீழ் (இது கடைக்குறை வழக்குச்சொல்)
- சீச்சீ - வெறுப்பைக் குறிக்கும் உணர்ச்சிச் சொல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- scape off
- pus
- interjection expressing contempt-ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்