சீனி
சீனி(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- சர்க்கரை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
[தொகு]- முதன்முதலில் சீனா வழியாக இந்தியா வந்ததால் சர்க்கரையை சீனி என்று
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் குறிப்பிட்டனர். பண்டைய நாட்களில் இனிப்புச்சுவைக்கு கரும்பும், வெல்லமும் மட்டுமே. சர்க்கரை என்பதும் வட இந்தியப் பெயர் ஆகும்.
{ஆதாரம்} --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - சீனி