உள்ளடக்கத்துக்குச் செல்

சீழ்க்கைச் சிறகி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஜான் கூலமேன்சு வரைந்தது (1921)

பெ. பறவை. Dendrocygna bicolor. Fulvous whistling duck; சீழ்க்கைச் சிரவி

தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் செய்யும் வாத்துகளில் ஒன்று. அனடிடே குடும்பத்திலுள்ள டென்டிரோசிக்னசு இனத்தைச் சேர்ந்த எட்டு உள்ளினங்களுள் ஒன்று.

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீழ்க்கைச்_சிறகி&oldid=1911146" இலிருந்து மீள்விக்கப்பட்டது