சுகஞ்சுகம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சுகஞ்சுகம், பெயர்ச்சொல். குழந்தையை நீராட்டிய பின்னர் தாய் பாட்டி முதலியோர் கூறும் வாழ்த்துச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் a benediction meaning good health uttered by a mother or others at the end of giving a bath to a child.
- ஆங்கில உச்சரிப்பு - sugansugam
விளக்கம்
- சும்மா விருக்கச் சுகஞ்சுகம் என்று சுருதியெல்லாம்
- அம்மா நிரந்தரஞ் சொல்லவுங் கேட்டும் அறிவின்றியே
- பெம்மான் மவுனி மொழியையுந் தப்பிஎன் பேதைமையால்
- வெம்மாயக் காட்டில் அலைந்தேன்அந் தோஎன் விதிவசமே.--சான்று.]
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +