தாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) தாய்

  1. அம்மா
  2. தாய்லாந்தில் பேசப்படும் மொழி. பாசா தாய் என்றே அவர்கள் அழைக்கின்றனர்.

Translations[தொகு]

இலக்கிய மேற்கோள்கள்[தொகு]

  1. வாழி அவன் தன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி
  2. தாய் கைக் கொடுத்தாள் அத் தையலாள் தூய
  3. தந்தைக்குத் தாய் உரைப்பக் கேட்டாளாய் முந்தி ஓர்
  4. சரவணப் பூம் பள்ளியறைத் தாய் மார் அறுவர்
  5. பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய் பால்

சொல்வளம்[தொகு]

தாய் - தாய்மை
தாய்ப்பால், தாய்மொழி, தாய்நாடு, தாய்வீடு, பூமித்தாய்
தாயகம்
மாற்றாந்தாய், வேற்றுத்தாய், செவிலித்தாய்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாய்&oldid=1913893" இருந்து மீள்விக்கப்பட்டது