சுடோகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சுடோகு, பெயர்ச்சொல்.

  1. எண்களை அடிப்படையாகக் கொண்டு நிரப்பும் புதிர் விளையாட்டு.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. a number placement puzzle, also known as Number Place in the United States.
விளக்கம்
  • ...சுடோகு என்பது 9 x 9 கட்டங்கள் மற்றும் எண்களுடன் அமைந்தது. ஒவ்வொரு நேர் மற்றும் பக்க வரிசையிலும் 1 - 9 வரையிலான எண்களிருக்கும்.புதிர் போடுபவர் சில நிரப்பபடாத கட்டங்களுக்கான சில ஊகங்களை தருவார். இதன் அடிப்படையில் கட்டங்கள் நிரப்பபட்ட வேண்டும்,
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சுடோகு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுடோகு&oldid=1079078" இலிருந்து மீள்விக்கப்பட்டது