சுதேசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சுதேசி, பெயர்ச்சொல்.

  1. தன்னிறைவு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • ஒரு விதப் பொருளாதாரக் கொள்கை. ஒரு நாடு உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும், உள்நாட்டு நிறுவனங்களுக்கே முன்னுரிமை தர வேண்டும் என்ற கொள்கை.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சுதேசி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுதேசி&oldid=1060310" இலிருந்து மீள்விக்கப்பட்டது