உள்ளடக்கத்துக்குச் செல்

சுந்தரேசன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
சுந்தரேசன்:
தன் தேவி மீனாட்சியுடன் தரிசனம் தருகிறார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சுந்தரேசன், பெயர்ச்சொல்.
  • (சுந்தர+ஈசன்)
  1. மதுரையில் கோயில்கொண்டுள்ளசிவபிரான்
    (எ. கா.) சுந்த ரேசன் மாயையோ தெரிந்திடாது (திருவாலவா. 23, 8).


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A Hindu God Šiva, as worshipped at Madurai, Tamil Nadu



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுந்தரேசன்&oldid=1278096" இலிருந்து மீள்விக்கப்பட்டது