சும்மை
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
(உ) சும்மை
- பேரொலி = சும்மா ஒலியெழுப்புதல்
- இலக்கியம்
-
- இழுமென் சும்மை இடனுடை வரைப்பு (பொருநராற்றுப்படை 65)
- மறுகில் கடலென காரென ஒலிக்கும் சும்மையொடு (மலைபடுகடாம் 483)
- இலக்கணம்
-
- கம்பலை, சும்மை, கலி, அழுங்கல் ஆகிய 4 சொற்களும் அரவப் பொருள் தரும் - தொல்காப்பியம் 2-8-52
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- huge noise