உள்ளடக்கத்துக்குச் செல்

noise

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

noise

  1. இரைச்சல்
  2. சத்தம்
  3. அரவம்
  4. சந்தடி

சொற்றொடர் பயன்பாடு

[தொகு]
  • வெளியில் ஏதொ அரவம் கேட்டது (There was some noise outside_
"https://ta.wiktionary.org/w/index.php?title=noise&oldid=1968971" இலிருந்து மீள்விக்கப்பட்டது