சுயம்பு இலிங்கம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சுயம்பு இலிங்கம், .
- தானே தோன்றும் இலிங்கம் சுயம்பு இலிங்கம்
- சுயமாயுண்டானது சுயம்புலிங்கம்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Sivalingam manifested by itself
விளக்கம்
- ...உளி கொண்டு செதுக்கப்படாமல் இயற்கையாகவே இலிங்க வடிவினை பெற்று ஆலயங்களில் இடம் பெற்றவையே சுயம்பு லிங்கங்கள்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சுயம்பு இலிங்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி