சுரித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சுரித்தல், வினைச்சொல்.
  1. சுழிதல்
  2. சுருளுதல்
  3. திரைதல்
  4. வகை வாய்க் கிடத்தல்
  5. சேற்றிற் புதைத்தல்
  6. வற்றுதல்
  7. சுருங்குதல்
  8. மனஞ்சுழலுதல்
  9. சேறாதல்
  10. உள்ளொடுக்குதல்
  11. சுளித்தல்
  12. துளைவிடுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுரித்தல்&oldid=1420388" இலிருந்து மீள்விக்கப்பட்டது