உள்ளடக்கத்துக்குச் செல்

வற்றுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வற்றுதல், பெயர்ச்சொல்.
  1. சுவறுதல்
    (எ. கா.) காமர் பூம் பொய்கை வற்ற (சீவக. 2075)
  2. கடல்நீர் முதலியன வடிதல் வார்ப்புரு:(w.)
  3. புண்முதலியன உலர்தல்
  4. வாடுதல்
    (எ. கா.) வற்றிய வோலை கலகலக்கும் (நாலடி. 256)
  5. மெலிதல்
    (எ. கா.) வற்றிமற் றாற்றப் பசிப்பினும் (நாலடி. 78)
  6. பயனற்றுப் போதல்
    (எ. கா.) அது நின்று வற்றுமெனின் (நன். 375, மயிலை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To grow dry; to dry up, as water; to evaporate
  2. To subside; to ebb, as the tide
  3. To become absorbed, as matter in an ulcer
  4. To wither, become dry and shrivelled, as leaves, etc.
  5. To become emaciated, as the body
  6. To become worthless or purposeless


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வற்றுதல்&oldid=1342993" இலிருந்து மீள்விக்கப்பட்டது