சுழற்பீலி கணைக்காற் குயிலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சுழற்பீலி கணைக்காற் குயிலி, பெயர்ச்சொல்.
  1. சுழற்பீலி கணைக்காற் குயிலி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. taper shank twist drill

விளக்கம்[தொகு]

  • ...இந்தக் குயிலி (Drill bit) கணைக்கால் (taper shank) உடையது. சுழற்பீலி (spiral flute) உடையது. ஆகையால் இதற்கு ஆங்கிலத்தில் taper shank twist drill என்றும் தமிழில் சுழற்பீலி கணைக்காற் குயிலி என்றும் பெயர். ஆதாரம்” தமிழ்ப்பணி மன்றம் வலைப்பூ. www.thamizhppanimantam.blogspot.com/

பயன்பாடு[தொகு]

  • ...பொறியியல் பணிமனைகளில் இரும்பு போன்ற மாழைத் துண்டுகளில் எந்திரங்கள் மூலம் துளையிடுவதற்கு இக்கருவி பயன்படுகிறது.
(இலக்கியப் பயன்பாடு)
  • ..” குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில் “ என்று நெடுநல் வாடை என்னும் இலக்கியமும் பேசுகிறது ! ( வரி: 88) குயின்றன்ன = துளைத்ததைப் போல.
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]

[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +