சுழித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சுழித்தல், வினைச்சொல்.
- சுழலுதல்
- நீர்ச்சுழி உண்டாதல்
- உடற்சுழி யுண்டாதல்
- வேறிடத்தின்றி ஒருங்கே திரண்டு நிற்றல்
- கண்குழிதல்
- அடி படாமல் ஒதுங்குதல்
- தவறிப்போதல்
- அலையச் செய்தல்
- செலவு முதலியவற்றைச் சுருக்குதல்
- முகத்தைச் சுருக்குதல்
- கோபித்தல்
- சுழியுண்டாக்குத்ல
- மறைத்தல்
- தேர்வில் தேறாத படி செய்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +