சூட்டிக்கை
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
சூட்டிக்கை, .
- புத்திக்கூர்மை, அறிவுக் கூர்மை
- துருதுருப்பு, சுறுசுறுப்பு, திறமை, சாமர்த்தியம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- சூட்டிகை என்றும் எழுதப்படுவதுண்டு.
பயன்பாடு
- சூட்டிகையாய்ப் பேசு - speak considerately
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- புத்திக்கூர்மை - சுருசுருப்பு - சுறுசுறுப்பு - சுட்டி - துருதுருப்பு - # - #
( மொழிகள் ) |
சான்றுகள் ---சூட்டிக்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி