சூறைக்குருவி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பெயர்ச்சொல்
- சோளப்பட்சி; சோளக்குருவி.
மொழிபெயர்ப்புகள்
- rosy starling ஆங்கிலம்
- Sturnus roseus.
விளக்கம்
- கிழக்கு ஐரோப்பாவில் இனப்பெருக்கம் செய்து இந்தியாவிற்கு வலசை போகும், மரக்கிளைகளை வந்தடையும் பாசரிபாம்சு வகைப் பறவை; பெருந்திரள்களாக சோளக்காட்டை வந்தடைந்து சூறையாடுவதால் சூறைக்குருவி, சோளப்பட்சி ஆகிய பெயர்களைப் பெற்றது.
ஆதாரங்கள் ---சூறைக்குருவி---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்