சூழ்ச்சியம்
Appearance
பலுக்கல்
[தொகு]ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]சூழ்ச்சியம்
ஒத்தசொல்
[தொகு]- பொறி.
சொல் விளக்கம்
[தொகு]பாவாணர் ஐயா அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் ஊரில் பிறந்தவர். நீண்ட களஆய்வு செய்தவர். மக்கள் வழக்குகளை அறிந்தவர். கிராமப்புறங்களில் இச்சொல் பயன்பாட்டில் இருந்து வந்ததுண்டு. பாவாணர் ஐயா சொல்லுவார், "திருநெல்வேலியில் "சூழ்ச்சியம்" என்னும் சொல் வழக்கில் உள்ளது. "Engine" என்னும் ஆங்கிலச்சொல்லிற்குச் சூழ்ச்சியம் என்பதே சரியான தமிழ்ச்சொல். "பொறி" என்பது "machine" ஐக் குறிக்கும், தட்டச்சுப் பொறி என்பது போல. எனவே "Engineering College" என்பதைச் "சூழ்ச்சிய வினைக் கல்லூரி" என்றும் "Mechanical" என்பதைப் "பொறி வினை" என்றும் வழங்க வேண்டும்."
ஆனால், 'சூழ்ச்சி' என்பதும், 'சூழ்ச்சியம்' என்பதும் முற்றிலும் வேறானவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.