சென் புத்தமதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சென் புத்தமதம், பெயர்ச்சொல்.

  1. சென் புத்தமதம் (Zen Buddhism) மகாயான புத்தமதத்தின் ஒரு பிரிவு ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Zen Buddhism is a branch of Mahayana Buddihism
விளக்கம்
  • ...சென் புத்தமதம் அனுபவ ஞானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. தியானம், அறம் என்பவற்றின் மூலம் கிடைக்கும் அநுபவ அறிவை முதன்மைப்படுத்துவதால், கோட்பாட்டு அறிவுக்கு இது முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சென் புத்தமதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சென்_புத்தமதம்&oldid=1078895" இலிருந்து மீள்விக்கப்பட்டது