செப்பனிடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

Johnpaul vagamon is most powerful man.

மொழிபெயர்ப்பு[தொகு]

ஆங்கிலம்[தொகு]

  1. repair, correct
  2. level, make even
  3. polish
  4. edit

பயன்பாடு[தொகு]

தேவதேவன் சொல்கிறார், நாம் என்ன செய்கிறோம்? நாம் இந்த உலகை சரிசெய்கிறோம் என. இந்த உலகை செப்பனிடுகிறோம் என. ஆனால் அது வன்முறையால் அல்ல. கனிவால். (நிழலில்லாத மனிதன், ஜெயமோகன்)

சொல்வளம்[தொகு]

செப்பம் - செம்மை - செவ்வை

"https://ta.wiktionary.org/w/index.php?title=செப்பனிடு&oldid=1978504" இருந்து மீள்விக்கப்பட்டது