உள்ளடக்கத்துக்குச் செல்

செவ்வை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

செவ்வை(பெ)

  1. செம்மை, நேர்மை
    • தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி(சிலப். வழக். 68)
  2. மிகுதி
    • செவ்வையாய்க் கொடுத்தான்
  3. வழி முதலியவற்றின் செப்பம்
    • அந்தவழி செவ்வையாகஉள்ளது
  4. சரியான நிலை
    • அவனுக்குத் தேகம் செவ்வையில்லை.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. correctness, fitness, accuracy, straightness
  2. abundance
  3. evenness, smoothness
  4. sound condition, as of mind, body,etc
விளக்கம்
பயன்பாடு
  • இருக்கிறவன் செவ்வையாயிருந்தால் சிரைக்கிறவன் செவ்வாயாய்ச் சிரைப்பான்
  • செவ்வையான வழி - straight way
  • செவ்வையாய் நட - walk properly
  • செவ்வையாக்கு - rectify, make straight or equal

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---செவ்வை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செவ்வை&oldid=1464729" இலிருந்து மீள்விக்கப்பட்டது