செம்மல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

செம்மல், பெயர்ச்சொல்.

  1. தலைமை
  2. தருக்கு
  3. பெருமையிற் சிறந்தவன்
  4. நிபுணர் expert
  5. இறைவன்
  6. வீரன்
  7. புதல்வன்
  8. சாதிமல்லிகை
  9. பழம்பூ flower which is not fresh
  10. நீர்
  11. செந்நிறம்.


மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  1. சொற்செம்மல், சிந்தனைச்செம்மல்
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---செம்மல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

lifco agarathi

"https://ta.wiktionary.org/w/index.php?title=செம்மல்&oldid=1979834" இலிருந்து மீள்விக்கப்பட்டது