செரஸ்தார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

செரஸ்தார், பெயர்ச்சொல்.

  1. வருவாய்த்துறை, மற்றும் நீதித்துறையில் பணிபுரியும் அலுவலர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Official staff employed in revenue and judicial departments
விளக்கம்
  • செரஸ்தார்கள் ஆங்கிலேயர் காலத்தில் அரசு அலுவலர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்
பயன்பாடு
  • செரஸ்தார் என்பதற்கான தமிழ் பெயர் என்ன என்பது இன்னும் முடிவெடுக்கப் படவில்லை



( மொழிகள் )

சான்றுகள் ---செரஸ்தார்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=செரஸ்தார்&oldid=1881203" இலிருந்து மீள்விக்கப்பட்டது