ego
Appearance
ஆங்கிலம்
[தொகு]ego
- இறுமாப்பு; திமிர்; ஆணவம், அகம்பாவம், செருக்கு, அகங்காரம்
- உளவியல். தன்முனைப்பு
- மருத்துவம். தன்முனைப்பு; தான்மை; நானுணர்வு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +