செல்வச்செருக்கு
Appearance
தமி
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
செல்வச்செருக்கு,
பொருள்
[தொகு]- செல்வத்தினால் வந்த அகந்தை.
- பணக்கொழுப்பு.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- haughtiness due to wealth
விளக்கம்
[தொகு]- ஒருவர் மிதமிஞ்சிய செல்வம் உடையவராக இருத்தலால், மற்றவர்களைச் சற்றும் மதியாமல், அவமானப்படுத்தும் தன்மை உடையவராக இருப்பதோடு, தான்தான் அனைவரைக்காட்டிலும் மேலானவன், அறிவுள்ளவன், முக்கியமானவன் என்று நினைப்பாரானால் அந்த அகந்தையான/திமிரான/கருவமான போக்கே செல்வச்செருக்கு ஆகும்.