சேவி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சேவி, (வி).
பொருள்
[தொகு]மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- worship
- pay respect with folded hands
- pay respect lying on the floor
- especially to gods and elders
விளக்கம்
[தொகு]- பெரும்பாலும் தமிழக பிராமணர்கள் பயன்படுத்தும் சொல்...இறைவனையும், பெரியோர்களையும் இருகரங்களையும் குவித்து வணங்குதல், தரையில் கிடந்து அவர்களின் பாதங்களை வணங்குதல், கோவில்களிலும், வீட்டிலும் கடவுளுக்கு பூசை செய்து வழிபடுதல் ஆகிய செயல்களை சேவிப்பது என்பர்...வினைச்சொல் சேவி.
( மொழிகள் ) |
சான்றுகள் ---சேவி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி