சொக்கன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சொக்கன்:
ஜப்பானிய நெல் வயலில் பறவைகளை விரட்டியடிக்க வைத்திருக்கும் உருவங்கள் (சொக்கன்கள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சொக்கன்(பெ)

  1. அழகன்
  2. சிவன்
    சொக்க னென்னு ளிருக்கவே (தேவா. 859, 11)
  3. வியாபாரியின் கையாள்
  4. குரங்கு
  5. தாவரங்களை பாதுகாக்க வைக்கப்படும் பயம் தரும் பொம்மை உருவம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - cokkaṉ
  1. Handsome person
  2. Šiva, as beautiful
  3. Merchant's attendant, carrying a bag
  4. monkey
  5. scarecrow
"https://ta.wiktionary.org/w/index.php?title=சொக்கன்&oldid=1642974" இலிருந்து மீள்விக்கப்பட்டது