சொதப்பல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சொதப்பல்
- குளறு செய்தல்; குளறுபடி; குழப்பநிலை; குழப்பம்; சீர் குலைவு
மொழிபெயர்ப்புகள்
- mess, make a mess, ineptitude
பயன்பாடு
- வேலையில் புதிதாகச் சேர்ந்தவரால்தான் சொதப்பல் ஆனது (The newcomer is the reason for the mess in the job)
- இடைவேளைக்குப் பின் படத்தில் ஒரே சொதப்பல் (The movie is a mess after the intermission)